Bhakyalakshmi Divya Ganesh Photos

தம்மாத்துண்டு டவுசரில் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் பாக்கியலட்சுமி ஜெனிஃபர்.

Bhakyalakshmi Divya Ganesh Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியவாக நடித்து வருபவரின் மருமகளாக நடித்து வருபவர் ஜெனிஃபர். இவருடைய உண்மையான பெயர் திவ்யா கணேஷ்.

திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வரும் நிலையிலும் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தம்மாத்துண்டு டவுசருடன் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.