Bhakyalakshimi serial actress Jennifer photo

மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர்.

Bhakyalakshimi serial actress Jennifer photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஜெனிஃபர்.

இந்த சீரியல் டி ஆர் பி ல் இரண்டாவது இடத்தில் இருந்து வருவது மட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றும் கூறலாம்.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் நடித்துவரும் ஜெனிஃபர் மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.