பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bhagyalakshmi Serial Actors Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? யாருக்கு அதிகம் - ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவிடம் பழகிவரும் கோபி எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்துவரும் சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! 

பாக்கியலட்சுமி ( சுசித்ரா ) – ரூபாய் 15,000

கோபிநாத் ( சதீஷ் ) – ரூபாய் 12,000

ராதிகா ( ஜெனிஃபர், ரேஷ்மா ) – ரூபாய் 12,000

இனியா ( நேகா மேனன் ) – ரூபாய் 8000

ஈஸ்வரி ( ராஜலட்சுமி ) – ரூபாய் 12,000

ஜெனிபர் ( திவ்யா கணேஷ் ) – ரூபாய் 10,000

செழியன் ( வேலு லட்சுமணன் ) – ரூபாய் 10,000

எழில் ( விஷால் ) – ரூபாய் 10,000

அமிர்தா ( ரித்திகா ) – ரூபாய் 10,000