Bhagyalakshmi Sathish Request to Fans

அது வெறும் நடிப்பு இப்படியெல்லாம் திட்டுறது நியாயமில்லை பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bhagyalakshmi Sathish Request to Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக இழுக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே யான காட்சிகள் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

இது சிறியதில் பாக்கிய இலட்சுமியின் கணவராக நடித்து வரும் சதீஷை ரசிகர்கள் பலரும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் மோசமாக திட்ட தொடங்கியுள்ளனர்.

இதனால் நடிகர் சதீஷ் அது வெறும் சீரியல். அதில் நான் நடிக்கிறேன் அவ்வளவுதான். இதுபோன்று என்னை தகாத வார்த்தையில் திட்டுவது எந்த விதத்தில் நியாயம் என உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவிலும் சிலர் திட்ட பலர் இந்தத் திட்டு தான் உங்களின் நடிப்புக்கான பாராட்டு. அது நடிப்பு என்பதை பலர் தாமதமாக தான் புரிந்து கொள்வார்கள் என கூறி வருகின்றனர்.