போலீஸ் கெட்டப்பில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bhagyalakshmi Rithvika Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்தச் செய்திகளில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் ரித்திகா.

நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

போலீஸ் கெட்டப்பில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. செம மாஸா இருக்காரே..  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

எழிலின் தோழியாக நடித்து வரும் இவர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தற்போது ரித்திகா போலீஸ் கெட்டப்பில் மாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

BREAKING : உடனே இத செய்யுங்க.. மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!