Bhagyalakshmi Rithika Modern Photos

மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரித்திகா.

Bhagyalakshmi Rithika Modern Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த சீரியலுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா.

சீரியல் நிஜ வாழ்க்கை என இரண்டிலும் சிம்பிளாக இருந்து வரும் இவர் தற்போது மாடர்ன் உடைகள் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.