பாக்கியலட்சுமி ஜெனி தம்மாத்துண்டு டவுசரில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bhagyalakshmi Divya Ganesh Photos : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவில் மூத்த மருமகளாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்

ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அடக்கமான பெண்ணாக நடித்து வருகிறார். சீரியலில் எப்போதும் புடவையில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.!

அந்த வகையில் தற்போது திவ்யா கணேஷ் தம்மா துண்டு டவுசரில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.