Bhaghyalakshmi Suji Modern Photo

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் பாக்யாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Bhaghyalakshmi Suji Modern Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் பாக்கியலட்சுமி வேடத்தில் நடிப்பவர் சுஜி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் அவரது ஸ்டைலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையதள செம வைரலாகி வருகிறது. இதோ பாருங்க