பாக்கியலட்சுமியிடம் கோபி எப்போது சிக்குவார் என பாக்கியலட்சுமி இனியா தெரிவித்துள்ளார்.

Bhaghyalakshmi Serial Secret : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுசித்ரா. அவரின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் : நாளை புஷ்பாபிஷேக விழா

பாக்கியலட்சுமிக்குத் தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வருகிறார் கோபி. இவர் பாக்கியலஷ்மி இடம் இப்போது சிக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர்களின் மகளாக நடித்து வரும் இனியா அளித்த பேட்டி ஒன்றில் நீங்கள் பாக்கியலட்சுமி இயக்குனராக இருந்தால் கோபி எப்போது பாக்கியாவிடம் சிக்குவார் என கேட்டுள்ளனர்.

Chiyaan Vikram உடன் இணையும் PA.Ranjith! – விரைவில் படப்பிடிப்பு

அதற்கு பதிலளித்துள்ள நீங்க கூடிய விரைவில் என நைஸாக பதிலளித்துள்ளார். சீரியலோட சிகரெட்டை உடைப்பீங்கனு பார்த்தா இப்படி ஒரு பதில் சொன்னது ரொம்ப ஓவர்தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.