Bhaghyalakshmi Serial Record

பாக்கியலட்சுமி சீரியல் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bhaghyalakshmi Serial Record : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ‌‌‌‌‌‌‌‌‌‌ இந்த சீரியல் நாளைக்கு நாள் செம விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் மனைவிக்கும் அவருடைய தோழி ராதிகாவுக்கும் இடையே எப்படி மாட்டி கொண்டு தவிக்கிறார் என நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளோடு ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் படைத்த சாதனை.. சீரியல் குழு வெளியிட்ட புகைப்படம் ‌‌‌‌

இந்த பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. இதனை சீரியல் குழு புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் மிதக்கும் 1,043 கிராமங்கள் : பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு..பரிதவிப்பு..

இது குறித்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD