Better Sleep
Better Sleep

Better Sleep :

கட்டிலில் பஞ்சுமெத்தையில் உறங்குவதை விட தரையில் பாய் அல்லது துணியை விரித்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.

நன்மைகள்:

1) உடல் உஷ்ணம் குறையும். நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தருகிறது.

2) பொதுவாக முதுகின் கீழ்ப்பகுதி வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் படுத்து உறங்கும் போது ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.

3) நீண்ட நேரம் தரையில் உறங்கும் போது முதுகு தண்டு வலி கழுத்து வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு இல்லை

4) எலும்புகள் மற்றும் பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

5) முதுகு தண்டிற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

6) மேல் முதுகு, கீழ்முதுகு, கைகள், கழுத்து, கழுத்தின் அடிப்பாகம், தலை போன்ற இடங்களில் ஏற்படும் வலிகள் அனைத்தும் நீங்கும்.

7) பிறந்த குழந்தைகள் தரையில் உறங்க வைப்பதால், முதுகு எலும்பு மேம்படுத்தப்படுகிறது.

8) குழந்தைகளுக்கு இளம் வயதில் முதுகு கூன் விழுவதை தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here