Best Villian 2018 : KalakkalCinema Reward என்ற பெயரில் புதியதாக தொடங்க உள்ள நிகழ்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
முதலில் சிறந்த மாஸ் ஹீரோ என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்திருந்தார்.
இதனையடுத்து சோலோவாக நடித்து மிரட்டிய நடிகை யார் என்ற கருத்து கணிப்பு நடைபெற்றது. இதில் நயன்தாரா அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவற்றை தொடர்ந்து தற்போது கலக்கல் சினிமா இணையதள பக்கத்தில் சிறந்த வில்லன்/வில்லி யார் என்ற ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.
உங்களது ஓட்டை இப்போதே பதிவு செய்து உங்களின் பெயரை வில்லன் / வில்லியை தேர்வு செய்யுங்கள்.
சிறந்த மாஸ் நடிகை ஓட்டெடுப்பின் முடிவு :
2018-ல் சோலோவாக மாஸ் காட்டிய நடிகை யார்? [ 2/2 ] #Nayanthara – #KolamavuKokila / #ImaikaaNodigal#Jyothika – #KaatrinMozhi / #Naachiyar#AishwaryaRajesh – #Kanaa #AnushkaShetty – #Bhaagamathie
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 23, 2018