Best Player Award : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

 Best Player Award :

 Best Player Award :  ஆசிய விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆசிய நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்க முடிவு செய்தது.

ஆசியாவுக்கான விருதுகள் (Awards for Asia) விழாவை ஏற்பாடு செய்து தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும்.

தங்கபதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு..!!

முதல் ஆசியாவுக்கான விருதுகள் விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிறந்த ஆசிய தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட மேரி கோமுக்கும், சிறந்த வீரராக தேர்வு செய்யப்ட்ட தென் கொரியாவின் கால்பந்து வீரரான சன் ஹியுங்-மின்னுக்கும் வழங்கப்பட்டது.

ஜப்பான் பெண்கள் கால்பந்து அணி சிறந்த அணியாகவும், கத்தார் ஆண்கள் அணி சிறந்த அணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.