சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது யோகி பாபுவின் திரைப்படம்.

Best Movie Award for Meen Kulambu : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. உன்னாலே காமெடி நடிகராக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

நீருக்கடியில் கணவருடன் லிப் லாக்.. இணையத்தை அதிர வைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் புகைப்படம்.!!

அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மீன் குழம்பு. இயக்குனர் சபரி நாதன் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional

இந்த நிலையில் இந்த படம் மிர்சா முண்டா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதனையடுத்து யோகி பாபு படத்தின் இயக்குனர் சபரிநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.