2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இன்டர்மிஷன் கொண்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Best Intermission Tamil Movies 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு படங்கள் ரிலீசாகாமல் இருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து திரையரங்குகள் திறக்கப்பட்டன.
காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!
ஆனால் இந்த 2021 கிட்டத்தட்ட ஒரு அளவு இருக்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகின என்று சொல்லலாம். வெளியான படங்கள் தோல்விப் படங்கள்தான் அதிகம் என்றாலும் வழக்கத்தைவிட வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் ஓரளவிற்கு கணிசமாக கூடியது.
பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP
இதுவரை வெளியான படங்களில் மிகச்சிறந்த இன்டர்மிஷன் அதாவது இடைவேளையை கொண்ட படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
- மாஸ்டர்
- சுல்தான்
- சார்பட்டா பரம்பரை
- மாநாடு
இந்த நான்கு படங்களில் உங்களின் ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களுடன் கமெண்டில் ஷேர் பண்ணுங்க.