Best Foods to Eat During Periods : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Daily Health Tips

Best Foods to Eat During Periods :

🔸 மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

🔸 மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

🔸 இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

🔸 உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம்.

🔸 சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், வைட்டமின் சி நிறைந்த காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.

🔸 ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்புவகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி போன்றவற்றை சாப்பிடலாம்.

🔸 சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க , மேலும், இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளும், சர்க்கரைக்குப் பதிலாகத் தேனையும் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here