Best 10 Movies of Thala Ajith

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த 10 படங்கள் என்னென்ன என்பது குறித்த விபரம் ஐஎம்டிபி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Best 10 Movies of Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடிப்பில் வெளியான படங்களின் வெற்றி தோல்வி என இரண்டும் கலந்த தேதி தொடங்கி உள்ளனர். தமிழ் சினிமாவிலேயே அதிக தோல்வி படங்களை கொடுத்த முன்னணி நடிகராக தல அஜித் இருந்தாலும் தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.

இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்களில் மிகச் சிறந்த 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து ஐஎம்டிபி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  1. நேர்கொண்ட பார்வை
  2. வாலி
  3. மங்காத்தா
  4. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  5. ஆசை
  6. காதல் கோட்டை
  7. என்னை அறிந்தால்
  8. அமர்க்களம்
  9. பில்லா
  10. முகவரி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.