Bengal Warriors vs Patna Pirates | Pro Kabaddi 2019 | Jawaharlal Nehru Indoor Stadium in Chennai. Patna Pirates, Pardeep, PKL 2019 campaign as they won
Bengal Warriors vs Patna Pirates

Bengal Warriors vs Patna Pirates – புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் அணி போராடியும் வெற்றி கிடைக்கவில்லை!

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி அபாரமாக ஆடியது. பாட்னா பைரேட்ஸ் அணியும் கடுமையாக போராடியது.

4 நாளில் நேர்கொண்ட பார்வை செய்த பெரும் சாதனை – தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு.!

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் 35 – 26 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.