
தெலுங்கு டைட்டன்ஸ் பெங்கால் வாரியஸ் இடையே நடந்த கபடி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய புரோ கபடி ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் மோதினர். இவர்களுக்கு இடையே பெரும் போட்டி நடந்த நிலையில் 25-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் தெலுகு டைட்டன்ஸ்யை வென்றது. இதனை தொடர்ந்து வீரர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியில் மணிந்தர் சிங் சிறந்த ரைடராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.