Benefits of camphor used to make the day
Benefits of camphor used to make the day

♦️ தினம் ஆர்த்தி எடுக்க மற்றும் கடவுளை வணங்கும் போது பயன்படுத்தப்படும் ஆன்மீகப் பொருளாகத்தான் கற்பூரம் பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

♦️ கற்பூரத்தின் நன்மைகள்: கற்பூரம் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல, கற்பூரத்தின் வாசனை சுவாசத் திற்கு நல்லது. சிலருக்கு கற்பூரம் நேரடியாக சருமத்தில் படும்போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால் இதை ஒரு சிறு துணியில் கட்டி கயிற்றில் கோர்த்து கழுத்தில் தொங்க விட்டுப் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

♦️ பயன்கள்: இரத்த ஓட்டத்தை சீராக ஊக்கப்படுத்துகிறது. வாயுத்தொல்லையினால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

♦️ செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.

♦️ சளி மட்டுமின்றி சுவாச கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை அளிக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.

♦️ கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.

♦️ சளி, வாந்தி, ஜுரம், மந்தம் தீரும். சில தீராத பிணிகள், காதுவலி முதலியவை நீங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here