Benefits Of Ladies Finger :
Benefits Of Ladies Finger :

Benefits Of Ladies Finger :

சகல நோய்களை தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் – மருத்துவக் குணங்களைப் பற்றி பார்ப்போம்.

வெண்டைக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள் :
* கார்போஹைட்ரேட் ,கொழுப்பு
* புரதம் ,கால்சியம் ,இரும்பு சத்து
* வைட்டமின் ஏ ,வைட்டமின் சி வைட்டமின் டி ,வைட்டமின் கே,
* ஃபோலிக் அமிலம்
* ஆன்ட்டி ஆக்சிடென்ட்

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

1. வெண்டைக்காயில் கரையும் நார்சத்து ,கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது.

2. ஆன்ட்டி ஆக்சிடென்ட் மிகுதியாக இருப்பதால் புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.

3. இதில் உள்ள நார்ச்சத்து குடலிறக்கத்தை சீராக்கி ,பெருங்குடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

4. வெண்டைக்காய் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால், இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

5. ஆஸ்துமா சளி இருமல் தொல்லைகள் நீங்க வெண்டைக்காய் பயன்படுகிறது.

6. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை குறைபாட்டை நீக்குகிறது . மேலும் கேட்டராக்ட் ,கிளக்கோமா பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு வெண்டைக்காய் பெரிதும் துணைபுரிகிறது.

7. சரும அழகை கூட்டவும், முழங்கால் வளைவு பிரச்சனையை தீர்க்கவும்,ஆஸ்டியோபோரிஸ் நோயிலிருந்து காக்கவும் வெண்டக்காய் பெரிதும் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here