Belgian Beat Netherlands
Belgian Beat Netherlands

Belgian Beat Netherlands – உலக கொப்பஓ ஹாக்கியில் இறுதி சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டதை முதல் முறையாக பெய்ஜியம் அணி வெற்றி பெற்றது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் பிவனேஸ்வரதில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலியா அணி 8-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது .

இதனை அடுத்து, நடைபெற்ற இறுதி போட்டியில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதினர்.

இரு அணிகளும் வெற்றியை நோக்கியே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார்கள்.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே எந்த புள்ளிகளும் எடுக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 2-2 என்று சமநிலையில் இருந்த போது, பெனால்டி ஹீட் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. இந்த பெனால்டி ஹீட்யை சரியா பயன்படுத்திய பெய்ஜியம் அணி கோல் அடித்தது.

இதனால் நெதர்லாந்தை வீழ்த்தி 3-2 என்ற புள்ளிக்கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.