Health Benefits of Coconut : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits of Coconut :

* நமது சமையலில் முக்கிய இடம்பெறும் வழுக்கை தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும், தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரவும் உதவுகிறது.

* வழுக்கை தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் விரைவில் காணாமல் போய்விடும்.

ஏ. சி யினால், உங்கள் சருமம் வரண்டு போய் உள்ளதா? அதிலிருந்து தப்பிக்க, இதோ, சில டிப்ஸ்!.

* அல்சர், வயிற்றெரிச்சல், காயங்கள் ஆறுவதற்கு, அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவதை தடுக்க தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், இரண்டையும் கலந்து பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட முகம் பிரகாசமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here