Beauty Tips
Beauty Tips

Beauty Tips :

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ், பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1) தினமும் இரண்டு முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

2)சர்க்கரைக்கு பதிலாக தேன், பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

3) சிட்ரஸ் நிறைந்த பழச்சாறுகளை பருக வேண்டும். இதனால் சருமம் தளர்ந்து போகாமல் இருக்க பயன்படும். மேலும் முதிர்ச்சி அடையாமல் இருக்கவும் பயன்படும். தொடர்ந்து 40 நாட்கள் பிரஷ்ஷான பழச்சாறை எடுத்துக்கொண்டால் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

4) இரவில் நைட் க்ரீம் தடவுவது அவசியமாகும். மேலும் கவலைகளோடு உறங்கச் செல்ல வேண்டாம்.

5) முகத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை, வெளியே செல்லும் 30 நிமிடத்திற்கு முன் முகத்திற்கு தடவ வேண்டும்.

6) ஆரோக்கியம் இல்லாத உணவுகளான பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணக் கூடாது.

7) தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கை மென்மையாக இருக்கும்.

8) தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் அழகாக இருக்கும்.

9) தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல, கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here