பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களின் நேற்றைய சென்னை வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.

Beast Vs KGF2 Collection Report April 15 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால் வசூலில் வேற லெவலில் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பீஸ்ட் படம் ரூ 1.41 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படம் 74 லட்சம் வசூல் செய்துள்ளது.

இந்தியில் நேற்று பீஸ்ட் ரூபாய் 15 லட்சமும் கே ஜி எஃப் 2 திரைப்படம் ரூபாய் 44 கோடியும் வசூல் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.