நேற்று தமிழகத்தில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 படத்தின் வசூல் என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Beast Vs KGF2 Collection on April 28 : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நேற்று தமிழகத்தில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? யாரு டாப்? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஆரம்பத்தில் படத்தின் வசூல் நல்ல விதத்தில் இருந்து வந்த நிலையில் அதன் பிறகு அப்படியே படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த படத்தை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வசூலும் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த இரண்டு படங்களின் தமிழக வசூல் எவ்வளவு என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் ரூபாய் 2.07 கோடி வசூல் செய்துள்ளது.

நேற்று தமிழகத்தில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? யாரு டாப்? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மேலும் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் நேற்று வெறும் ரூ 16 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்ஸ் கூறுகின்றன.