பீஸ்ட் படம் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Beast Shooting Wrapped Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Naai Sekar படம் இப்படி இருக்கு? – Public Review |Sathish |Pavithra Lakshmi

அரசியல் சதுரங்கம் : பாஜகவில் இருந்து 7-வதாக எம்எல்ஏ விலகல்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து உள்ளது. தற்போது படத்தின் பேட்ச் வேலைகள் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெகு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.