தளபதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

Beast Second Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் டிக்கெட் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

மேலும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்திலே கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

பட்டையைக் கிளப்பும் தளபதி விஜய்யின் Beast படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் - செம வைரலாகும் புகைப்படம்

இன்று தளபதி விஜய் பிறந்தநாள் என்பதால் நேற்று மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைத்துள்ளனர்.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!

இதனையடுத்து நேற்று இரவு 12 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது.

பட்டையைக் கிளப்பும் தளபதி விஜய்யின் Beast படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் - செம வைரலாகும் புகைப்படம்