பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் மற்ற படங்களின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.

Beast New Poster Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்து பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்த போஸ்டர் ஒரு 100K லைக்குகளை பெற்று சாதனை படைத்தது.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion

தமிழகத்தில், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : இன்று முன்பதிவு தொடங்கியது

இந்த படத்தின் போஸ்டர் காலா படத்தின் போஸ்டரில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் அதே போல் விவேகம் படத்தில் காட்டி அதில் அடிப்பட்டு இருக்கும் கெட்டப் போலவும் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.