பீஸ்ட் படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் என தகவல் கிடைத்துள்ளது.

Beast Movie Villian Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்றிரவு வேர்ல்ட் கப் சரவெடி : இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்..ஆடுகள விவரம்..

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நியூடெல்லி ஜார்ஜியா என பல்வேறு இடங்களில் 75% நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் பத்து நாள் ஷூட்டிங் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து படக்குழு மீண்டும் சண்டை காட்சிகள் சிலவற்றை படமாக்க ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் எனவும் அதில் செல்வராகவன் மெயின் வில்லன் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

நான் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டேன் – சிறை தண்டனைக்கு பிறகு பேசிய Meera Mitun | HD