பீஸ்ட் படத்தின் சூட்டிங் முடிவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Beast Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது புகைப்படம் மாஸ்டர். இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

பீஸ்ட் படத்தின் சூட்டிங் முடிவது எப்போது? வெளியான அதிரடி தகவல்
கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்?

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் என இதுவரை நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், சகோ, டன்ஸிங் ரோஸ் சபீர் என பலர் நடித்து வருகின்றனர்.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக நவம்பர் மாதத்தில் முடிவடையும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.