கேரளாவில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சமமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast Movie Shooting in Kerala : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் எப்போது?

கேரளாவில் மாஸாக நடக்கும் பீஸ்ட் பட ஷூட்டிங்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

தற்போது இந்த படத்தின் சூட்டிங் கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதன் ஆதாரங்களாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

பிரபல Model-கள் பங்கேற்ற கொண்ட Fashion Show 2021 | Tiki Tako Grand Launch | HD