பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் மனதை கவர்ந்துள்ளார் பிரபல நடிகர்.

Beast Movie Shooting Galata : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

விஜய்யின் மனதை கவர்ந்த நடிகர்.. அடுத்த படத்தில் இவருக்கு வாய்ப்பு?? யார் அவர் தெரியுமா?

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். விடிவி கணேஷ் பொதுவாகவே கலகலப்பான பேசக் கூடிய ஒரு மனிதர். இப்படியான நிலையில் விஜயுடன் இவர் கலகலப்பாகப் பேசி அவருடைய மனதை கவர்ந்துள்ளார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் விடிவி கணேஷுடன் தான் அமர்ந்து நேரத்தை செலவிடுகிறார் தளபதி விஜய்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…! 

இதனால் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.