தெலுங்குவில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Beast Movie Loss Details in Telugu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் தெலுங்குவில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

தெலுங்குவில் பீஸ்ட் படம் எவ்வளவு நஷ்டமா? அதிர்ச்சியை கிளப்பிய ரிப்போர்ட்.!!

நெல்சன் இயக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியானது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த டார்க் காமெடி இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதன் காரணமாக தெலுங்குவில் படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. தெலுங்குவில் படத்தில் ஷேர் ரூ 14.5 கோடியாக இருந்த நிலையில் ரூ 7.22 கோடி தான் கிடைத்துள்ளது.

தெலுங்குவில் பீஸ்ட் படம் எவ்வளவு நஷ்டமா? அதிர்ச்சியை கிளப்பிய ரிப்போர்ட்.!!

இதனால் தெலுங்குவில் இப்படத்திற்கு 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.