அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக பீஸ்ட் படக்குழு டெல்லி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Beast Movie in Shooting Schedule Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சிகப்பு சட்டைக்கு டாட்டா, நீலத்துக்கு வெல்கம் : நாளை கோலி ஆட்டம்

டெல்லி சென்ற படக்குழு.. பீஸ்ட் படப்பிடிப்பில் அடுத்து நடக்கப் போவது இதுதான் - வெளியான அதிரடி அப்டேட்.!!

ஏற்கனவே சென்னை மும்பை என பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் அடுத்து தாக்க படக்குழு டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் டெல்லி சென்றுள்ளனர். விமானத்தில் டெல்லி சென்று புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

டெல்லியில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இங்கே ஆக்சன் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.