பீஸ்ட் படத்தின் ஓபனிங் சாங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Beast Intro Song Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இனி, வீடு தேடி வருகிறது கொரோனா தடுப்பூசி : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ் என பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் வீடியோ தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் இன்ட்ரோ சாங் டான்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..!

அதன்படி தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் இண்ட்ரோ சாங்க்கிற்கு சாண்டி மாஸ்டர் டான்ஸ் நடனம் அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.