பளபளவென மின்னும் தொடையை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Beast Heroine Pooja Hegde Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவின் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் நாயகியாக நடித்திருந்த இவர் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளபளவென மின்னும் தனது தொடைகளை காட்டி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

டுவிட்டரில் சர்ச்சை பதிவு : பவுலருக்கு அபராதம்..8 போட்டியில் விளையாடத் தடை..

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் ஹீரோயின்னா சும்மாவா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Vikraman About Ajith | Bhahubali WebSeries | VJ Archana Serial Entry | Wamiqa Gabbi | Tamil News HD