பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பற்றிய அதிரடி அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

Beast First Single Track Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மகனாக திரையுலகில் அறிமுகம் ஆனாலும் தன்னுடைய தனித் திறமையால் இன்று உச்சத்தை தொட்டுள்ளார்.

‘ஜாவத்’ புயல் எச்சரிக்கை : 54,000 பேர் வெளியேற்றம்.. தயார் நிலையில் மீட்புப் படை..

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்.. அதிரடி அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 29 வருடங்கள் ஆகின்றன.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த கொண்டாட்டத்திற்கு இடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் இயங்கிவரும் ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் சிங்கிள் ட்ராக் பற்றிய தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்.. அதிரடி அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்?

அதாவது பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை வைத்து வீடியோவாக உருவாக்கப்பட்டு அதனை அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.