மாஸ்டர் பட சாதனையை ஆடிப்பெருக்கு புதிய சாதனையை படைத்துள்ளது பீஸ்ட்.

Beast First Look Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாத கடந்த ஜூன் 21ஆம் தேதி மாலை வெளியானது.

சிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா

இந்திய அளவில் மாஸ்டர் பட சாதனையை அடித்து நொறுக்கிய பீஸ்ட்.!!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் பட போஸ்டர் 24 மணிநேரத்தில் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Naane Varuven படத்தின் அப்டேட் சொன்ன படக்குழு! – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!