Beans Poriyal Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Beans Poriyal Recipe :

Beans Poriyal Recipe :  தேவையான பொருட்கள்:

பீன்ஸ் – கால் கிலோ,
எண்ணெய் – தேவைகேற்ப,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைகேற்ப,
தேங்காய் துருவியது – 1/4 கப்,
மஞ்சள் தூள் – சிறிதளவு.

செய்முறை:

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா? தீர்வு வேண்டுமா? இதோ தீர்வு?.

1) கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கரிவேப்பிலை, பீன்ஸ், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு – சமைக்கலாம் வாங்க

2) இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

3) ஆரோக்கியமான பீன்ஸ் பொரியல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here