என்னோட இந்த நிலைமைக்கு யாஷிகா தான் காரணம் என அவருடைய முன்னாள் காதலர் நிரூப் பேசியுள்ளார்.

BB5 Niroop About Yashika Anand : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் நிரூப். இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர்.

மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

பிக்பாஸ் குறித்து இன்று வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் யாஷிகா ஆனந்த் குறித்து பேசியுள்ளார் நிரூப். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதாக தகவல் வெளியானபோது யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலன் பிக் பாஸுக்கு வருகிறான் என தகவல் பரவியது. நான் இந்த நிலைமையில் இருக்க எனக்கு வழிகாட்டியது யாஷிகா தான். அவளுடைய காதலனாக இருந்ததில் பெருமை கொள்கிறேன்.

உங்க நைனா இந்த Shirt போட்ட Suresh Raina மாதிரி இருப்பாரு – Bala Marana Troll..! | VJ Archana | Trend

ஏன் ஒரு பெண்ணால ஒரு ஆண் வளர கூடாதா? என பேசியுள்ளார் நிரூப்