ஒருவாரத்திற்கு பிக் பாஸ் சீசன் 5 போட்டி அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

BB5 Contestants Salary Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை நிறைவு செய்து ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக நமிதா மாரிமுத்து அவராக நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

அடேங்கப்பா இவ்வளவா?? ஒரு வாரத்திற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - அதிரவைக்கும் லிஸ்ட் இதோ
துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

அவரைத் தொடர்ந்து முதல் வாரத்தில் நாடியா மற்றும் இரண்டாம் பாகத்தில் அபிஷேக் ராஜா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மூன்றாவது வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

சிம்பு நல்ல Plan போட்டு என்னை ஏமாத்திட்டாரு – Producer Michael Rayappan கதறல்..! | AAA | STR | TR

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

 1. இசை வாணி – ரூ. 1 லட்சம்
 2. ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்
  3.மதுமிதா – ரூ. 2.5 லட்சம்
 3. நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்
 4. பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்
 5. அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்
 6. அபிநய் – ரூ. 2.75 லட்சம்
 7. பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்
 8. சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்
 9. வருண் – ரூ. 1.25 லட்சம்
 10. நாடியா சங் – ரூ. 2 லட்சம்
 11. அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்
 12. இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்
 13. ஐக்கி பெர்ரி – ரூ.70,000
 14. தாமரைச்செல்வி – ரூ.70,000
 15. நிரூப் – ரூ.70,000
 16. சுருதி – ரூ. 70,000
 17. சிபி – ரூ.70,000