
பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
BB5 Contestant Iykki Berry Boy Friend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஐக்கி பெர்ரி.
பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். ராப் பாடகி மட்டுமல்லாமல் இவர் ஒரு மருத்துவரும் கூட. இந்த நிகழ்ச்சியில் ஐக்கி பெர்ரி பேசும் போது தனக்கு காதலர் இருப்பதாக கூறியிருந்தார்.
Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK
இந்த நிலையில் தற்போது ஐக்கி பெர்ரியின் காதலர் தேவ் அவர்களின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.