BB4 Day7 Promo1
BB4 Day7 Promo1

கமல்ஹாசன் முன்பு நடிகர் ரியோ செய்த அட்டகாசம் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

BB4 Day7 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்துள்ளார். இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த புரோமோ வீடியோவில் நடிகர் ரியோ கமல்ஹாசன் முன்பு ரேகாவை கலாய்த்தெடுத்துள்ளார்.

மேலும் ஷிவானிக்கு ஷார்ட் பிரேக் கொடுத்து நம்ப ரெண்டு பேரும் இன்னும் ஜெல்லாகவே இல்ல, அதுதான் காரணம் வேற எதுவும் இல்லமா எனவும் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.