BB4 Day4 Promo1
BB4 Day4 Promo1

கஷ்டப்பட்டு நல்ல பேரு வாங்கி இருக்கேன் அதனால் கெடுத்துக்க விரும்பல என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அனிதா.

BB4 Day4 Promo1 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தொடங்கி இன்று நான்காவது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த வீடியோவில் அனிதா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அதில் நான் கஷ்டப்பட்டு நல்ல பெயரை வாங்கி இருக்கேன். அதை நான் கெடுக்க விரும்பல என்னை யாரிடமும் கம்பேர பண்ணாதீங்க. இதுவரைக்கும் எனக்கு ன்னு ஒரு அட்வைஸ் இல்ல ஒரு வீடு வாங்கணும் என தன்னுடைய வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எங்க வீட்ல நான் தான் அம்மா மாதிரி என்னுடைய அப்பா, அம்மா, தம்பி, தங்கை எல்லாரும் எனக்கு குழந்தை மாதிரி எனவும் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.