BB4 Day2 Promo1 Video
BB4 Day2 Promo1 Video

டெய்லி நாலு மணிக்கு இதுக்கு வீடியோ போடுற அதற்கான காரணம் என்ன என சிவானியை சீண்டியுள்ளார் நடிகர் ஆரி.

BB4 Day2 Promo1 Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் நாள் ஒரு வழியாக ஒளிபரப்பாகி விட்ட நிலையில் இரண்டாவது நாளுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நடிகர் ஆரி தினமும் நாலு மணிக்கு எதுக்கு வீடியோ போடுற?? அதுக்கான காரணம் என்ன என ஷிவானி நாராயணனை சீண்டி உள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி இருந்த நிலையில் விஜய் டிவி மீண்டும் வெளியிட்டிருப்பது ரசிகர்களை கொஞ்சம் கடுப்பாக்கவும் செய்துள்ளது.

https://twitter.com/gurunathaa4/status/1313323846640955392?s=19
https://twitter.com/gurunathaa4/status/1313330692604928001?s=19
https://twitter.com/Bigg_Boss_Liya/status/1313323216920698880?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.