BB3 Title Winner : Suja Varunee's Husband Shivakumar Tweet.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
சைலண்டாக இருந்து டைட்டில் வெல்ல போவது இவர் தான் பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

BB3 Title Winner : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் அனைவரும் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என அறிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து மீம் கிரியேட்டர்கள் செய்த வேலையை பாருங்க .!

இந்நிலையில் தற்போது முதல் சீசன் போட்டியாளர் சுஜா வருணீயின் கணவரும் நடிகருமான சிவகுமார் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் சைலண்டாக இருந்து டைட்டிலை வெல்ல போவது முகேன் தான் என நினைக்கிறன். ஏற்கனவே எனக்கு மலேசியாவை பிடிக்கும். முகேனால் இன்னும் அதிகமாக பிடித்து விட்டது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here