BB3 Golden Ticket Winner Details : Massive Information | Kavin | Sandy | Tharshan | Mugen | Losliya | Sherin | Cheran | Kollywood Cinema News | Kamal Haasan
கோல்டன் டிக்கெட் வின்னர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

BB3 Golden Ticket Winner : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிய வந்து விடும்.

இறுதிக்கட்ட போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் பினாலே டாஸ்க் ஒரு வாரமாக நடந்து வந்தது.

இதில் முதல் இடத்தில் முகேனும் சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா. கவின் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

கவினை வைத்து கேம் விளையாடிய பிக் பாஸ் – புகைப்படம் உள்ளே .!

டிக்கெட் பினாலேவின் இறுதி டாஸ்காக நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் முகேன் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக பைனலுக்கு சென்று விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக் பாஸ் கவினுக்கு தான் கோல்டன் டிக்கெட் கொடுக்க போவதாக நெட்டிசன்கள் பேசி வந்த நிலையில் முகேன் வெற்றி பெற்று விட்டதாக தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.