BB Yashika Anand Photo Makes Controversy - Inside the Photo.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அடிக்கடி கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு தமிழ்நாட்டு மியா கலீபா என நிரூபித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

BB Yashika Anand Photo : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வளையதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

இவரின் கவர்ச்சி ஆட்டங்களை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டின் மியா கலீபா என்றே அழைக்க தொடங்கி விட்டனர். இதனால் யாஷிகா ஆனந்த் சில சமயங்களில் கடுப்பானதும் உண்டு.

அப்படியிருந்தும் கவர்ச்சி போட்டோக்களை கைவிடுவதை நிறுத்தவில்லை. தற்போதும் அப்படி தான் மோசமான கவர்ச்சியில் செல்ஃபி எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

Hi ????

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.