BB Vanitha in New You Tube Channel
BB Vanitha in New You Tube Channel

வனிதாவின் புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை அவர் கொண்டாடியுள்ளார்.

BB Vanitha in New You Tube Channel : தமிழ் சினிமாவின் நடிகையாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின மூலமாகவும் பிரபலமானவர் வனிதா. பழைய நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார் இவர்.

அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்

பிக்பாஸ்க்கு பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா தற்போது யூடியூபில் புதிய சேனலை உருவாக்கி உள்ளார்.

இந்த சேனல் உருவான ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனை மகிழ்ச்சியுடன் கூறி தன்னுடைய குடும்பத்தாருக்கும் பிரதமர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் டேக் செய்துள்ளார்.